Madras hc judgement

img

தமிழகத்தில் மக்களவை தேர்தல் தேதியில் மாற்றம் இல்லை

தமிழகத்தில் மதுரை சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழன் உள்ளிட்ட காரணங்களால் தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று கூறி, தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட 3 மனுக்களையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

;